Home காலச்சுவடுகள் சர்வதேசப் பள்ளி நூலக தினம் (அக்டோபர் 4ஆவது திங்கள்)

சர்வதேசப் பள்ளி நூலக தினம் (அக்டோபர் 4ஆவது திங்கள்)

188
0

சர்வதேசப் பள்ளி நூலக தினம் (அக்டோபர் 4ஆவது திங்கள்)

அமெரிக்காவைச் சேர்ந்த பிளான்ச் உல்ஸ் (Blanche Wools) என்கிற பெண்மணி சர்வதேச அளவில்,பள்ளி நூலகங்களுக்கான ஒரு அமைப்பை 1999ஆம் ஆண்டில் உருவாக்கினார். இவரின் முயற்சியால் முதன்முதலாக 1999ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திங்கட்கிழமை சர்வதேசப் பள்ளி நூலக தினம் கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில்தான் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here