Home காலச்சுவடுகள் உலகின் முதல் ஒரு நாள் போட்டி: 5-1-1971

உலகின் முதல் ஒரு நாள் போட்டி: 5-1-1971

145
0

உலகின் முதல் ஒரு நாள் போட்டி: 5-1-1971

1971-ம் ஆண்டு ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கடையேயான 4 நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் ஆட்டத்தின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாக தடைப்பட்டது. போட்டியைக் கைவிட நடுவர்களால் தீர்மானிக்கபட்டப்போது கூடியிருந்த பார்வையாளருக்காக 40 ஓவர்கள் (8 பந்துகள்) கொண்ட ஒரு நாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன. இதன்படி முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி 1971-ம் ஆண்டு

1971-ம் ஆண்டு ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கடையேயான 4 நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் ஆட்டத்தின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாக தடைப்பட்டது.போட்டியைக் கைவிட நடுவர்களால் தீர்மானிக்கபட்டப்போது கூடியிருந்த பார்வையாளருக்காக 40 ஓவர்கள் (8 பந்துகள்) கொண்ட ஒரு நாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன.

இதன்படி முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி 1971-ம் ஆண்டு ஜனவரி-5ந்தேதி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போன் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் ஆஸ்திரேலியா 5 விகெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரே நாளில் விளையாட்டு முடிந்து விடுவதாலும், போட்டி அதிரடியாக அமைந்ததாலும் ரசிகர்களிடையே ஒருநாள் போட்டி பிரபலமானது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here