Home சுற்றுலாத்ததலங்கள் ஆத்தங்குடி பேலஸ் – காரைக்குடி

ஆத்தங்குடி பேலஸ் – காரைக்குடி

220
0

ஆத்தங்குடி பேலஸ் 

ஆத்தங்குடி பேலஸ் முற்றிலுமாக உள்ளூரில் செய்யப்பட்ட டைல்ஸை பயன்படுத்தியே கட்டப்பட்டுள்ளது, இதில் பல வண்ண வடிவங்களிலான டைல்ஸ்கலை அங்கு நம்மால் காணமுடியும். அந்த ஆத்தங்குடி பேலஸ் மிகவும் ஒரு பிரமாண்டமான ஒரு கட்டிடம். சுற்றுச்சூழல் நட்பு, குறைந்த நீர் உறிஞ்சும் திறன், பரிமாண துல்லியம் மற்றும் நீண்டஆயுள் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பெற்ற டைல்ஸ் மற்றும் அதனை செய்யும் முறை பற்றி அங்கு காணலாம். இந்த டைல்ஸ் குளிர்ச்சி மிகுந்ததாக காணப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here