Home இன்றைய நிகழ்ச்சிகள் பழைய கார்களின் கண்காட்சி

பழைய கார்களின் கண்காட்சி

224
0

பழைய கார்களின் கண்காட்சி

காரைக்குடி பாண்டியன் தியேட்டர் எதிரில் உள்ள திடலில் இன்று (22.12.18) காலை 10.00 மணி முதல் பழைய கார்களின் கண்காட்சி நடைபெற்றுவருகிறது.

இந்த கண்காட்சிக்காக மதுரை, கோயம்புத்தூர், சேலம், பள்ளடம், ஊட்டி, ராஜஸ்தான், சென்னை ஆகிய ஊர்களில் இருந்தும், அதுபோலவே கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்தும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளின் கார்களும், போர் காலங்களில் பயன்படுத்திய ராணுவ ஜீப்களும் இடம்பெற்றுள்ளன.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here