Home சிறப்பு தகவல்கள் முஸ்லிம்களின் பண்டிகைகள்

முஸ்லிம்களின் பண்டிகைகள்

198
0

முஸ்லிம்களின் பண்டிகைகள்

                             வருடம்- 2018

நாள் : நவம்பர் 21

பண்டிகை: மீலாடி நபி

தமிழ் மாதம்: கார்த்திகை 5

நாள் : டிசம்பர் 8

பண்டிகை: மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் கொடி

தமிழ் மாதம்: கார்த்திகை 22

நாள் : டிசம்பர் 10

பண்டிகை: மேலக்கால் சையது இப்ராஹிம் உரூஸ்

தமிழ் மாதம்: கார்த்திகை 24

நாள் : டிசம்பர் 24

பண்டிகை: திருமயம் காட்டுபாவா உரூஸ்

தமிழ் மாதம்: மார்கழி 9


                                 வருடம்-2019

நாள் : ஜனவரி 16

பண்டிகை : பல்லாவரம் ஹஸரத்புத்து ஷாஹீத் உரூஸ்

தமிழ் மாதம் : தை  2

நாள் : ஜனவரி 31

பண்டிகை : சென்னை ஹஸரத் பத்தாஷா உரூஸ்

தமிழ் மாதம் :

நாள் : பிப்ரவரி 16

பண்டிகை : நாகூர்மீரான் ஷாஹீப் உரூஸ்

தமிழ் மாதம் : மாசி 4

நாள் : பிப்ரவரி 18

பண்டிகை : சென்னை பப்புமஸ்தான் ஷாஹீப் உரூஸ்

தமிழ் மாதம் : மாசி 6

நாள் : பிப்ரவரி 20

பண்டிகை : மேலூர் கொன்னை மஸ்தான் சந்தனக்கூடு

தமிழ் மாதம் : மாசி 8

நாள் : மார்ச் 24

பண்டிகை : சிக்கந்தர் பாஷாமலை சந்தனக்கூடு

தமிழ் மாதம் : பங்குனி 10

நாள் : ஏப்ரல் 3

பண்டிகை : ஷாபேமே ராஜ்

தமிழ் மாதம் : பங்குனி 20

நாள் : ஏப்ரல் 20

பண்டிகை : ஷாபே பாரத்

தமிழ் மாதம் : சித்திரை 7

நாள் : மே 7

பண்டிகை : ரம்ஜான் முதல் தேதி

தமிழ் மாதம் : சித்திரை 24

நாள் : மே 9

பண்டிகை : ஹஸரத் பீபீ காத்துணே ஜன்னத் உரூஸ்

தமிழ் மாதம் : சித்திரை 25

நாள் : மே 20

பண்டிகை : திருச்சி ஹஸரத் தப்ரே ஆலம் பாதுஷா உரூஸ்

தமிழ் மாதம் : வைகாசி 6

நாள் : மே 26

பண்டிகை : மௌலா அலி உரூஸ்

தமிழ் மாதம் : வைகாசி 12

நாள் : ஜூன் 1

பண்டிகை : லைலத்துல் கதர்

தமிழ் மாதம் : வைகாசி 18

நாள் : ஜூன் 5

பண்டிகை : ரம்ஜான் பண்டிகை

தமிழ் மாதம் : வைகாசி 22

நாள் : ஜூலை 20

பண்டிகை : ஹாஜா பந்தே நவாஸ் உரூஸ்

தமிழ் மாதம் : ஆடி 4

நாள் : ஆகஸ்ட் 11

பண்டிகை : அரபா மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்த நாள்

தமிழ் மாதம் : ஆடி 26

நாள் : ஆகஸ்ட் 12

பண்டிகை : பக்ரீத் பண்டிகை

தமிழ் மாதம் : ஆடி 27

நாள் : ஆகஸ்ட் 16

பண்டிகை : சென்னை தாதேஷா உரூஸ்

தமிழ் மாதம் : ஆடி 31

நாள் : ஆகஸ்ட் 18

பண்டிகை : கோவளம் தமீம் ஏ அன்சாரி பாஷா உரூஸ்

தமிழ் மாதம் : ஆவணி 1

நாள் : செப்டம்பர் 1

பண்டிகை : ஹிஜிரி வருடப்பிறப்பு

தமிழ் மாதம் :ஆவணி 15

நாள் : செப்டம்பர் 10

பண்டிகை : மொஹரம் பண்டிகை

தமிழ் மாதம் : ஆவணி 24

நாள் : செப்டம்பர் 16

பண்டிகை : ஹஸரத் உமர் பர்வீன் ஆஜம்

தமிழ் மாதம் : ஆவணி 30

நாள் : அக்டோபர் 10

பண்டிகை : திருவெற்றியூர் பீர்பைல்வான் உரூஸ்

தமிழ் மாதம் : புரட்டாசி 23

நாள் : அக்டோபர் 23

பண்டிகை : அகீர்ஷா ஷம்பா

தமிழ் மாதம் : ஐப்பசி 6

நாள் :  நவம்பர் 10

பண்டிகை : மிலாடி நபி

தமிழ் மாதம் : ஐப்பசி 24

நாள் : நவம்பர் 27

பண்டிகை : மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் கொடி

தமிழ் மாதம் : கார்த்திகை 11

நாள் : நவம்பர் 30

பண்டிகை : மேலக்கால் சையத் இப்ராஹிம் உரூஸ்

தமிழ் மாதம் : கார்த்திகை 14

நாள் : டிசம்பர் 14

பண்டிகை : திருமயம் காட்டுபாவா உரூஸ்

தமிழ் மாதம் : கார்த்திகை 28

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here