Home சிறப்பு தகவல்கள் பயனர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் கூகுள்

பயனர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் கூகுள்

163
0

பயனர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் கூகுள்

கூகுள் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றாக கூகுள் போட்டோஸ் காணப்படுகின்றது.

இதில் புகைப்படங்கள் மற்றும் சிறிய வீடியோ அல்பங்கள் என்பவற்றினை பகிர முடியும்.

எனினும் இவ் வசதி மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது.

அதாவது 10,000 எண்ணிக்கையிலான கோப்புக்களை மாத்திரமே சேமிக்கக்கூடியதாக இருந்தது.

இந்த எண்ணிக்கையானது மிகவும் குறைந்தது என பயனர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் கூகுள் அதனை இரட்டிப்படையச் செய்துள்ளது.

இதன்படி 10,000 கோப்புக்களில் இருந்து 20,000 கோப்புகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here