Home சிறப்பு தகவல்கள் உங்களது செல்போனில் ஸ்க்ரீன் லாக் செய்துள்ளீர்களா !!

உங்களது செல்போனில் ஸ்க்ரீன் லாக் செய்துள்ளீர்களா !!

196
0

உங்களது செல்போனில் ஸ்க்ரீன் லாக் செய்துள்ளீர்களா !!

உங்களது செல்போனில் ஸ்க்ரீன் லாக் செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்.நாம் விபத்தில் சிக்கி இருந்தாலோ அலது விபத்தில் சிக்கிய மற்றவரின் பெற்றோர் உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனில் இருந்தே தகவல் அளிக்கலாம். அதற்கு உங்கள் போனில் செய்ய வேண்டியது இது தான் போனில் உள்ள Contact ல் Group என்ற Option இருக்கும். அதை Open செய்து அதில் ICE Emergency Contact ல் உங்கள் பெற்றோர் சகோதரர் உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானவர்கள் எண்களை Save செய்து வைத்து கொள்ளுங்கள். அந்த எண்ணிற்கு அந்த போனில் இருந்தே கால் செய்ய முடியும். இதை தெரிந்து வைப்பதோடு இதை உங்கள் போனில் செய்து கொள்ளுங்கள்.. அவசர காலங்களில் பேருதவியாக இருக்கும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here