Home சிறப்பு தகவல்கள் இந்தியாவின் பல துறைகளில் களமிறங்கிய முதல் பெண்கள்

இந்தியாவின் பல துறைகளில் களமிறங்கிய முதல் பெண்கள்

280
0

இந்தியாவின் பல துறைகளில் களமிறங்கிய முதல் பெண்கள்

இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் – செல்வி பச்சேந்திரிபால்
இந்திய தேசிய காங்கிரஸின் அயல் நாட்டு முதல் பெண் தலைவர் – அன்னிபெசன்ட் அம்மையார்
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி – கேப்டன் லெட்சுமிஷேகல்
பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் – எம்.எஸ். சுப்புலெட்சுமி
இந்தியாவில் முதலில் லட்சம் ரூபாய் ஊதியமாக பெற்ற பெண்மணி – கே.பி. சுந்தராம்பாள்
ஆக்ஸிசன் இல்லாமல் எவரேஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் வீராங்கனை – செல்வி பூதோர்ஜி
ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை – செல்வி ஆர்த்திசாஹா
இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி – பீம்லாதேவி
முதல் பெண் அமைச்சர் -ஜயலட்சுமிபண்டிட்
முதல் பெண் மத்திய அமைச்சர் – ராஜ்குமாரி அம்ரித்கௌர்
பால்கே விருது பெற்ற முதல் நடிகை – தேவிகா ராணி
முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி – அன்னா ஜார்ஜ்மல் ஹோத்ரா
முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி – கிரண்பேடி
முதல் பெண் வழக்கறிஞர் – கர்னேலியா சொராப்ஜி
முதல் பெண் பாரிஸ் – டர்கர் னேலியா சொராப்ஜி
முதல் பெண் நீதிபதி – அன்னா சாண்டி
இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி – ராஜேஸ்வரி சட்டர்ஜி
இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ – சீமாராவ்

இந்தியாவின் முதல் உயர்நீதி மன்ற பெண் தலமை நீதிபதி – லீலா சேத்
உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி – ஃபாத்திமா பீவி
முதல் பெண் மருத்துவர் – காதம்பினி கங்குலி
முதல் பெண் தலைமை பொறியாளர் – பி.கே. த்ரேசியா
முதல் பெண் சிவில் சர்ஜன் – முஞ்செர்ஜிஜமாஸ்ஜிமிஸ்த்ரி
முதல் பெண் டிஜிபி – காஞ்சன் பட்டாச்சார்யா
முதல் பெண் போட்டோகிராபர் – ஹோமி வியாரவாலா
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் – பச்சேந்திரி பால்
சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் – அம்ருதா ப்ரீதம்
ஞானபீட விருது பெற்ற முதல் பெண் ஆஷா பூர்ணாதேவி
புலிட்சர் பரிசு பெற்ற முதல் பெண் – ஜூம்பா லாகிரி
இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் – ‘சமுகசேவகி’ அருந்ததிராய்
முதல் பெண் செஸ்கிராண்ட் மாஸ்டர் – எஸ். விஜயலட்சுமி
முதல் பெண் கிரிக்கெட் நடுவர் – அஞ்சலி ராஜகோபால்
இந்தியாவின் முதல் பெண்ரயில் இஞ்சின் ஓட்டுனர் – சுரோகா யாதவ்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here