Home நம்ம ஊரு செய்திகள் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம்

பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம்

182
0

பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம்

திரு. பூமிநாதன், சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்குடி ராஜீவ் காந்தி பி.எஸ்.என்.எல் அலுவலகத்திலிருந்து காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் வரை ஊர்வலம் நடைபெறுகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here