Home நம்ம ஊரு செய்திகள் நகராட்சி சார்பாக ஏலம் 

நகராட்சி சார்பாக ஏலம் 

196
0

நகராட்சி சார்பாக ஏலம் 

காரைக்குடி நகராட்சி சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட இருசக்கரவாகன நிறுத்தம் மற்றும் கழனிவாசல் வாரச்சந்தையில் புதிதாக கட்டப்பட்ட மீன் அங்காடி ஆகியவற்றும் ஏலம் நாளை காலை 10.00 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது தலைமை திருமதி. சுந்தராம்பாள் ஆணையர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here