Home நம்ம ஊரு செய்திகள் தேவக்கோட்டையில் இன்று சலங்கை பூஜை

தேவக்கோட்டையில் இன்று சலங்கை பூஜை

197
0

தேவக்கோட்டையில் இன்று சலங்கை பூஜை

தேவக்கோட்டை சிவன் கோவிலில் இன்று சிறு பிள்ளைகலுக்கான பரதநாட்டியம் மாலை 5 மணியளவில் ராம ஏகம்மை மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

தேவக்கோட்டையில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் இருந்து 24 குழந்தைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இன்று காலை 7 மணி முதல் சிவன் கோவிலில் இதற்கான சலங்கை பூஜை நடைப்பெற்றது.

குரு அவர்கள், பாரம்பரிய முறையில் தன் சிஷ்யைகளின் பாதத்திற்கு, சந்தன குங்குமம் வைத்து சலங்கை பூஜை செய்து, அதை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு, அணிவித்து பய பக்தியுடன், கலை உணர்வுடன் செய்து கொடுத்து துவக்கினார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here