Home நம்ம ஊரு செய்திகள் காரைக்குடியில் 132 மரங்களை சாய்த்த கஜா புயல் ……

காரைக்குடியில் 132 மரங்களை சாய்த்த கஜா புயல் ……

191
0

காரைக்குடியில் 132 மரங்களை சாய்த்த கஜா புயல் ……

கஜா புயலால் உண்டான காற்றால் காரைக்குடியில் 130க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து நாசமாகின.

காரைக்குடி  பகுதிகளில் சூறாவளி காற்றுடன் நேற்று அதிகாலை பலத்த மழை பெய்தது.அதனால் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.காரைக்குடியில் உள்ள தெற்கு தெரு, செஞ்சை, பழைய  GH சாலை மற்றும் கீழஊரணி ஆகிய இடங்களில் தலா 9 மரங்களும், தேவகோட்டை ரஸ்தாவில் தலா  3 மரங்களும், கழனிவாசல்,தமிழ்தாய் சாலை, மீனாட்சிபுரம் மற்றும் பாரிநகர் ஆகிய இடங்களில் தலா 120 மரங்களும் வேரோடு சாய்ந்தன. இதற்கான சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here