Home நம்ம ஊரு செய்திகள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் பரிதாப பலி

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் பரிதாப பலி

195
0

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் பரிதாப பலி

காரைக்குடி – தேவகோட்டை சாலையில் உள்ள தேனாற்று பாலத்தில் அருகே இருசக்கரவாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

காரைக்குடி, கழனிவாசல் தெருவை சேர்ந்த நாகா அர்ஜுன் (21) மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இராமநாதபுரத்தில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் (25.12.18) அன்று இரவு சுமார் 8:30 மணி அளவில் அதிவேகமாக இருசக்கரவாகனத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து பால தடுப்பு சுவற்றில் மோதி பாலத்துக்கு அடியில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் இரவு முழுவதும் கவனப்பின்றி சம்பவ இடத்திலேயே இருந்து பின்னர் உயிரிழந்தார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here