Home மகளிர் மட்டும் சுவையான உருளைக்கிழங்கு பூரி தயார்

சுவையான உருளைக்கிழங்கு பூரி தயார்

164
0

சுவையான உருளைக்கிழங்கு பூரி தயார்

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 1 கப்,
ரவை – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
உருளைக்கிழங்கு – 2, சீரகம் – 1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிது,
பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்,
ஓமம் – 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசிக்கவும். கோதுமை மாவுடன் (எண்ணெய் தவிர) உருளைக்கிழங்கு, மற்ற அனைத்து பொருட்கள், சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து பூரியாக இட்டு, கடாயில் எண்ணெயை காயவைத்து பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here