Home மகளிர் மட்டும் ஏராளமான குணமுள்ள செம்பருத்தி பூவின் சிறப்புகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்

ஏராளமான குணமுள்ள செம்பருத்தி பூவின் சிறப்புகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்

176
0
The hibiscus flower is traditionally worn by Hawaiian women.

ஏராளமான குணமுள்ள செம்பருத்தி பூவின் சிறப்புகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்

மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அதற்கென உள்ள அழகே தனி. செம்பருத்தியில் ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. அவற்றின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் ஏராளம். கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும். கிராமத்து ரோஜா என்றழைக்கப்படும் செம்பருத்தி வீட்டின் அழகுக்காக வளர்க்கப்படும். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும். செம்பருத்தியின் காய்ந்த மொட்டுக்களை தேங்காய் எண்ணையில் போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here