Home இரயில்வே கால அட்டவணை மூத்த குடிமக்கள் சலுகை

மூத்த குடிமக்கள் சலுகை

170
0

மூத்த குடிமக்கள் சலுகை :

60 வயதும் அதற்கு மேலும் உள்ள ஆண்கள் 40% மற்றும் 58 வயது அதற்கு மேலும் உள்ள பெண்கள் 50% பயணக் கட்டண சலுகை பெறலாம்.இது அனைத்து வகுப்பு  மெயில் மற்றும் விரைவு வண்டிகள் மற்றும் ராஜ்தானி,சதாப்தி,துரந்தோ மற்றும் ஜன சதாப்தி வண்டி உட்பட அனைத்து வண்டிகளுக்கும் இச்சலுகை பொருந்தும்.ஆனால் கரீப் ரத் விரைவு வண்டிக்கு இச்சலுகை கிடையாது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here