Home யாவரும் நலம் பாதுகாப்பான வள்ளிக்கிழங்கை அடிக்கடி பயன்படுத்தினால் உடல் நலம் பெறும்.ஈறுகள் வீக்கத்துக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம்.

பாதுகாப்பான வள்ளிக்கிழங்கை அடிக்கடி பயன்படுத்தினால் உடல் நலம் பெறும்.ஈறுகள் வீக்கத்துக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம்.

249
0

பாதுகாப்பான வள்ளிக்கிழங்கை அடிக்கடி பயன்படுத்தினால் உடல் நலம் பெறும்.ஈறுகள் வீக்கத்துக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: புங்கன்மர பட்டை, கடுக்காய் தோல் சூரணம்.

செய்முறை:

நிழலுக்காக வளர்க்கப்படும் புங்கன் மரத்தின் பட்டையை தூளாக்கி எடுக்கவும். இதனுடன் கடுக்காய் தோல் சூரணம் சம அளவு சேர்த்து நீரில் காய்ச்சி வாய் கொப்பளித்தால், ஈறுகள் வீக்கம், பற்களில் ரத்த கசிவு சரியாகும். பற்கள் பலப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here