Home யாவரும் நலம் வள்ளிக்கிழங்கை பயன்படுத்தி குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்

வள்ளிக்கிழங்கை பயன்படுத்தி குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்

157
0

வள்ளிக்கிழங்கை பயன்படுத்தி குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: வள்ளிக்கிழங்கு, உப்பு, சீரகப்பொடி, தயிர்.

செய்முறை :

வேகவைத்த வள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு மசித்து எடுக்கவும். இதனுடன் உப்பு, சிறிது சீரகப்பொடி, தயிர் சேர்த்து நன்றாக கலந்து சாப்பிட்டுவர குடலில் ஏற்பட்ட புண் ஆறும். ரத்த கசிவு நிற்கும். வள்ளிக்கிழங்கு அற்புதமான உணவாக விளங்குகிறது. இது, நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நச்சுக்களை வெளித்தள்ள கூடியது. மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here