Home யாவரும் நலம் சளி, இருமலை கட்டுப்படுத்தும் ஏலக்காய் டீ

சளி, இருமலை கட்டுப்படுத்தும் ஏலக்காய் டீ

163
0

சளி, இருமலை கட்டுப்படுத்தும் ஏலக்காய் டீ :

சளி, வறட்டு இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த ஏலக்காய் டீயை குடிக்கலாம். இன்று ஏலக்காய் டீ தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கிரீன் டீ அல்லது டீ தூள் – 2 டீஸ்பூன்,
நாட்டுச்சர்க்கரை – 2 டீஸ்பூன்,
ஏலக்காய் – 2,
பால் – ஒரு கப்.

செய்முறை :

ஏலக்காயை தட்டி வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலுடன் அரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.நன்கு கொதித்து வரும் போது அதில், தேயிலை, தட்டிய ஏலக்காய் சேர்க்கவும்.டிகாக்‌ஷன் இறங்கியதும், வடிகட்டி நாட்டுச்சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.சூப்பரான ஏலக்காய் டீ ரெடி.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here