Home யாவரும் நலம் கொழுப்பைக் குறைக்கும் பட்டை கிரீன் டீ

கொழுப்பைக் குறைக்கும் பட்டை கிரீன் டீ

165
0

கொழுப்பைக் குறைக்கும் பட்டை கிரீன் டீ :

பட்டை டீ குடிப்பதால் தேவையற்ற கொழுப்பைக் குறைத்து, உடல் எடை குறையும். இதய நோய்கள் வராமல் காக்கும். இந்த டீயை தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கிரீன் டீ – 2 டீஸ்பூன்,
பட்டைப்பொடி – கால் டீஸ்பூன்,
தேன் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கிரீன் டீ, பட்டைப் பொடி சேர்த்துக் 8 நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.
  • நனறாக கொதித்ததும் இறக்கி வடிகட்டி தேன் சேர்த்து அருந்தவும். விருப்பப்பட்டால், பால் சேர்க்கலாம்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here