Home யாவரும் நலம் அருகம்புல்லை பயன்படுத்தி தோல்நோய்களை குணப்படுத்தும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

அருகம்புல்லை பயன்படுத்தி தோல்நோய்களை குணப்படுத்தும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

195
0

அருகம்புல்லை பயன்படுத்தி தோல்நோய்களை குணப்படுத்தும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

அருகம்புல், கடுக்காய் பொடி, மஞ்சள் பொடி.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிது கடுக்காய் பொடி, சம அளவு மஞ்சள் பொடி எடுக்கவும். இதனுடன் அருகம்புல் சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை படர்தாமரை, வியர்குருக்கு மேல்பூச்சாக போடும்போது இப்பிரச்னைகள் சரியாகும். அருகம்புல் சாறு பூஞ்சை காளான்களை போக்கும். வெயில் காலத்தில் தோலில் ஏற்படும் எரிச்சல், கருமை நிறத்தை சரிசெய்யும். தோலின் நிறம் வெகுவிரைவில் பழைய நிலைக்கு திரும்பும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here