Home கல்வி உலகம் ஆன்லைனில் எம்பிஏ படிப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

ஆன்லைனில் எம்பிஏ படிப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

190
0

ஆன்லைனில் எம்பிஏ படிப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

பிபிஏ, எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ, 1 வருட எம்பிஏ படிப்பு அல்லது 2 வருட எம்பிஏ படிப்புகளை ஆன்லைனில் கற்க விருப்பம் என்றதும் எம்ஐபிஎம் குளோபல் (MIBM Global) நமது மனதுக்கு உடனே தோன்றும், மிகவும் நம்பககரமான பெயர். உலகமெங்கிலும் உள்ள ஆன்லைன் & தொலைதூர கல்வி வழங்குநர்களில் டாப் ரேட் பெற்ற கல்வி நிறுவனம் இதுவாகும். MIBM Global பாடத் திட்டங்கள் தேசிய மற்றும் உலக அளவில் அங்கீகாரம் பெற்றவையாகும். எம்பிஏ கல்வியை தேர்ந்தெடுக்கும் முன்பு பல கேள்விகள் நம்மை குழப்பத்திற்கு உட்படுத்தலாம். அதில் MIBM Global வழங்கும் படிப்பு வித்தியாசமானது.

ஆன்லைன் எம்பிஏ படிப்பு:

ஆன்லைன் எம்பிஏ என்பது 3 வருட படிப்பு. குறைந்தபட்ச டிகிரி படிப்பை முடித்த யார் வேண்டுமானாலும், இந்த ஆன்லைன் படிப்பில் சேரலாம். பிபிஏ படிப்பில் சேருவதற்கு பார்ஸ்ட் ட்ராக் எனப்படும் விரைவான ஆப்ஷனை MIBM Global தருகிறது. நெகிழ்வு தன்மை இருப்பதுதான் ஆன்லைன் படிப்பின் சிறப்பம்சம். நமது விருப்பமான நேரத்தில் படிக்கும் சுதந்திரம் கிடைக்கும். மாணவர்களின் நேரத்திற்கு தக்க MIBM Global கற்பிக்கிறது. கவுன்சில் செய்வோர் எப்போதுமே கிடைப்பார்கள். கல்வி கூடத்தில் நேரடியாக வந்து அமர்ந்திருக்க வேண்டிய தேவை இருக்காது. எனவே உங்கள் நேரத்தை இது மிச்சப்படுத்தும். பிபிஏ படித்தவர்கள் முதுகலை படிக்க இது உதவும். இந்த கால உலகம் எம்பிஏவை எதிர்பார்க்கிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here