Home நாட்டு நடப்பு பட்டாசு விற்கத் தடை வருமா? உச்ச நீதிமன்றம் நாளை முக்கியத் தீர்ப்பு!

பட்டாசு விற்கத் தடை வருமா? உச்ச நீதிமன்றம் நாளை முக்கியத் தீர்ப்பு!

194
0

பட்டாசு விற்கத் தடை வருமா? உச்ச நீதிமன்றம் நாளை முக்கியத் தீர்ப்பு!

இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை நாடு முழுவதும் அமல்படுத்த இவ்வழக்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மீதான தீர்ப்பை நாளை அளிக்க உள்ளது உச்ச நீதிமன்றம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here