Home நாட்டு நடப்பு இந்தியாவிற்கு வர முடியாது.. மோடியின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த டிரம்ப்.. திடுக் காரணம்!

இந்தியாவிற்கு வர முடியாது.. மோடியின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த டிரம்ப்.. திடுக் காரணம்!

161
0

இந்தியாவிற்கு வர முடியாது.. மோடியின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த டிரம்ப்.. திடுக் காரணம்!

இந்தியாவிற்கு வரும்படி அழைத்த பிரதமர் மோடியின் கோரிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். இந்தியா அமெரிக்கா இரண்டு நாடுகளும் பல வருடங்களாக நட்பு நாடுகளாக இருந்து வருகிறது. இரண்டு நாட்டிலும் தலைவர்கள் மாறினாலும் நட்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக இந்தியா அமெரிக்காவை விட, சக ஆசிய நாடுகளிடம் நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவிற்கு வரும்படி அழைத்த பிரதமர் மோடியின் கோரிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here