Home அழகப்பா பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 26ந்  தேதி முதல் தொடக்கம்

அழகப்பா பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 26ந்  தேதி முதல் தொடக்கம்

205
0

அழகப்பா பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 26ந்  தேதி முதல் தொடக்கம்

அழகப்பா பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கான தேர்வு வருகிற 2018 டிசம்பர் 26ந் தேதி முதல் நடைபெற உள்ளது. தேர்வுக்கு இணையம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி 06/12/2018 (வியாழக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தேர்வுப்  பிரிவில் விண்ணப்பிங்களை நேரடியாக (06/12/2018 – வியாழக்கிழமை) பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பிங்களை தேர்வுக்கான உரிய கட்டணத்துடன் சமர்ப்பித்து உடனடியாக நுழைவுச்  சீட்டை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிங்களை நேரடியாக சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்கள் அழகப்பா பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி  இயக்குநர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் இரண்டு புகைப்படத்துடன் (Passport Size) வருகை தருமாறு பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் குருமல்லேஸ் பிரபு தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 04565 – 223123 எண்களை தொடர்பு கொள்ளவும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here