Home அழகப்பா பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் கஜா புயல் நிவாரணம் 

அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் கஜா புயல் நிவாரணம் 

193
0

அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் கஜா புயல் நிவாரணம் 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்கள் தங்களது ஒரு நாள் ஊதியம் மற்றும் பல்கலைக்கழக நிதியிலிருந்தும் மொத்தமாக ரூ.20 இலட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி திரு.கே.பழனிசாமி மற்றும் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் ஆகியோர்களை 7.12.2018-அன்று தலைமை செயலகத்தில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.இராஜேந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து வழங்கினார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here