Home இது எங்க ஏரியா பக்டீரியா பெருக எவ்வளவு நேரம் எடுக்கும்?

பக்டீரியா பெருக எவ்வளவு நேரம் எடுக்கும்?

188
0

பக்டீரியா பெருக எவ்வளவு நேரம் எடுக்கும்?

சரியாக 12 மணிக்கு விஞ்ஞான ஆய்வுகூடமொன்றில் ஒரு சிறிய தட்டில் ஒரு பக்டீரியா கரு வைக்கப்பட்டது. ஒவ்வொரு நிமிடமும் அக் கரு இரட்டிப்பாகும். 40 நிமிடம் கழித்து அத்தட்டின் 25% பகுதியை பக்டீரியாக்கள் நிரப்பி இருந்தன. தட்டு எத்தனை மணிக்கு முழுமையாக நிரம்பும்?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here