Home காலச்சுவடுகள் 500, 1000 ரூபாய் தாள்களை செல்லுபடியற்றதாக அறிவித்த நாள் 8-11- 2016

500, 1000 ரூபாய் தாள்களை செல்லுபடியற்றதாக அறிவித்த நாள் 8-11- 2016

42
0

500, 1000 ரூபாய் தாள்களை செல்லுபடியற்றதாக அறிவித்த நாள் 8-11- 2016

500, 1000 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம் என்பது 500, 1000 மதிப்புடைய பணத் தாள்களை செல்லாததாக்கும் இந்திய நடுவண் அரசின் முடிவைக் குறிக்கும். இந்த முடிவின்படி, நவம்பர் 8, 2016 அன்று நள்ளிரவு முதல் 500, 1000 தாள்கள் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு இந்திய ரிசர்வ் வங்கியால் செல்லாததாக்கப்பட்டது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1000 மதிப்புள்ள பணத் தாள்களில் 99.3% மீண்டும் வங்கிகளுக்கே திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறியது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here