Home காலச்சுவடுகள் கணேஷ் சங்கர் வித்யார்த்தி

கணேஷ் சங்கர் வித்யார்த்தி

46
0

கணேஷ் சங்கர் வித்யார்த்தி 

விடுதலை போராட்ட வீரரும்இ இந்திய பத்திரிக்கையாளருமான கணேஷ் சங்கர் வித்யார்த்தி 1890ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.

இவர் சிறுவயதிலிருந்தே உலக புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைப் படித்து வந்தவர்இ ‘ஹமாரி ஆத்மோசர்கதா’ என்ற தனது முதல் நூலை 16வது வயதில் எழுதினார்.

அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் காந்திஜியை முதன்முறையாக 1916ல் சந்தித்ததும்இ தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

விடுதலை போராட்டம்இ சமூகப் பொருளாதார புரட்சிஇ விவசாயிகள்இ ஜாதிஇ மதப் பிரச்சனைகள் குறித்து தனது இதழ்களில் எழுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

உத்தரப்பிரதேச சட்டசபையின் மேலவை உறுப்பினராக 1926ஆம் ஆண்டு முதல் 1929ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். எழுத்தையே ஆயுதமாக்கி எழுச்சிப் போராட்டம் நடத்திய இவர் தனது 40வது வயதில் (1931) மறைந்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here