Home காலச்சுவடுகள் உலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட நாள்: 13-11-1989

உலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட நாள்: 13-11-1989

61
0

உலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட நாள்: 13-11-1989

உலகளாவிய வலை (World Wide Web, www, பொதுவாக “‘வலை” எனச் சுருக்கமாக அழைக்கப்படுவது) என்பது இணையத்தின் வழியாக அணுகப்படும், ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட மீயுரை ஆவணங்களைக் கொண்டுள்ள அமைப்பாகும். ஓர் வலை உலாவியைக் கொண்டு உரை, படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பல்லூடகக்கூறுகளைக் கொண்டுள்ள வலைப் பக்கங்களைக் காணவும், மிகை இணைப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்லவும் முடியும். முன்னாளில் இருந்த மீயுரை முறைமைகளைப் பயன்படுத்தி, 1989 ஆம் ஆண்டு ஆங்கில இயற்பியல் ஆய்வாளரும் உலகளாவிய வலைச் சங்கத்தின் தற்போதைய இயக்குநருமான சர் டிம் பெர்னெர்ஸ்-லீ என்பவர் உலகளாவிய வலையைக் கண்டறிந்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here