Home காலச்சுவடுகள் உலக அறிவியல் நாள் நவம்பர்-10

உலக அறிவியல் நாள் நவம்பர்-10

44
0

உலக அறிவியல் நாள் நவம்பர்-10

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10-ஆம் தேதி வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இது அறிவியல் தினம் என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டில் அறிவியல் தினம் கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாக அறிவியல் சமூகத்திற்கு ஆற்றிய முக்கிய பங்களிப்புகளை நினைவு கூறும் விதமாக அறிவியல் மையங்கள் மற்றும் அறிவியல் அருங்காட்சியகங்களை நாடு முழுவதும் உருவாக்குவது பற்றி கவனம் செலுத்தப்பட உள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here