Home காலச்சுவடுகள் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான 2-வது போர் முடிவுக்கு வந்த தினம் – அக்.22, 1965

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான 2-வது போர் முடிவுக்கு வந்த தினம் – அக்.22, 1965

47
0

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான 2-வது போர் முடிவுக்கு வந்த தினம் – அக்.22, 1965

இந்தியா-பாகிஸ்தான் இருநாடுகளுக்கு இடையே சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கு இடையில் 1965-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாவது போர் ஆரம்பமானது.

முதலாவது போர் 1947-ல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் கிப்ரால்ட்டர் நடவடிக்கை என்ற பெயரில் கிட்டத்தட்ட 600 பாகிஸ்தானிய படையைச் சேர்ந்த வீரர்கள் இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவினர். இந்த நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து இந்தியா பாகிஸ்தான் மீதான தாக்குதலை அறிவித்தது. மொத்தம் ஐந்து வாரங்கள் நடந்த இந்தப் போரில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் ஐக்கிய நாடுகளின் அமைதி முயற்சிகளை மேற்கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தது.

இதன்பின்னர் சோவியத் ஒன்றியத்தில் தாஷ்கெண்ட் நகரில் இருநாடுகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here