Home சுற்றுலாத்ததலங்கள் ஸ்ரீ சாய்பாபா கோவில் – தேவக்கோட்டை

ஸ்ரீ சாய்பாபா கோவில் – தேவக்கோட்டை

58
0

ஸ்ரீ சாய்பாபா கோவில்

இந்தகோவில் முன்னால் நீதிஅரசர் ஏ.ஆர். லக்ஷ்மணன் அவர்களால் கட்டப்பட்டது.

இந்த கோவில் கிழக்கை நோக்கி கட்டப்பட்டிருக்கிறது  இதன் நுழைவாயில் தெற்குபுரமாக உள்ளது.

சாய்பாபாவின் சிலை வெள்ளை மார்பல்கற்கலில் செய்து வடஇந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது. இந்த கோவில் அருகே விநாயகர் கோவில் உள்ளது.

இந்த கோவிலின் கட்டமைப்பு முழுவதும் வடஇந்தியாவின் கட்டமைப்பின்படி கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலானது தேவக்கோட்டை காந்திரோட்டில் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகில் லயன்ஸ்கிளப் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here