Home சுற்றுலாத்ததலங்கள் தியாகிகள் பூங்கா – தேவக்கோட்டை

தியாகிகள் பூங்கா – தேவக்கோட்டை

58
0

தியாகிகள் பூங்கா

தியாகிகள் பூங்கா தேவக்கோட்டையில் நகராட்சி அலுவலகம் முன்பாக அமைந்துள்ளது.

இந்த பூங்காவானது சுதந்திரம் வாங்க பாடுபட்ட தியாகிகளின் நினைவாக கட்டப்பட்டதனால் இதற்கு தியாகிகள் பூங்கா என்றே பெயரிடப்பட்டது.

இந்த பூங்காவில் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெரும். இந்த பூங்கா அரசுக்கு சொந்தமானதாகும்.

இந்த பூங்காவில் குடியரசு தினம் மற்றும்  சுதந்திரதினம் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here