Home சுற்றுலாத்ததலங்கள் கொப்புடையம்மன் கோவில் – காரைக்குடி

கொப்புடையம்மன் கோவில் – காரைக்குடி

51
0

கொப்புடையம்மன் கோவில்

கொப்புடையம்மன் கோவில் காரைக்குடியில் அமைந்துள்ளது, இங்குசித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய் கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய் கிழமையும் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெரும்.

சித்திரை வருடப்பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச்செவ்வாய், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி தாராபிஷேகம், ஆகியன இக்கோயிலின் சிறப்பான திருவிழா ஆகும், வாரத்தின் ஒவ்வொரு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here