Home சிறப்பு தகவல்கள் மனையடி சாஸ்திரம்

மனையடி சாஸ்திரம்

59
0

மனையடி சாஸ்திரம்

குறிப்பு : ஒரு அடி என்பது 12 அங்குலங்கள் உடையது ஆகும். சென்டிமீட்டர் கணக்கில் சொன்னால் 1 அடி என்பது 30 செ.மீ. ஆகும். இந்த அடி கணக்குகள் (100 செ.மீஇ 1 மீட்டர்இ 1000 மீட்டர்இ 1 கிலோ மீட்டர்) 1950-களில்தான் நடைமுறைக்கு வந்தது.

6 அடி வாழ்க்கை சிறப்படையும். நோய் அகலும்
7 அடி இது நல்லதல்ல. வறுமையே வாழ்வாகிவிடும்
8 அடி காரிய அனுகூலம். லட்சுமி கடாட்சம் உண்டு
9 அடி இது நல்லதல்ல. மன அமைதி கெடும்
10 அடி பொன் பொருள் போகம். வீட்டில் எப்பொழுதும் சுபிட்சம்
11 அடி தனம் பொருள் சேர்க்கையும், வண்டி வாகன வசதிகளும் ஏற்படும்
12 அடி செல்வம் குறையும்
13 அடி ஆரோக்யம் குறையும், பகைமை கூடும்
14 அடி அனைவரது பகையையும் சம்பாதிக்க நேரிடும்
15 அடி பொருளாதார சீர் குலைவு ஏற்படும்
16 அடி செல்வாக்குண்டு லட்சுமி கடாட்சம் உண்டு
17 அடி சகலரையும் எதிர்த்து ஜெயிக்கும் நிலை உண்டாகும்
18 அடி செல்வம் குறைந்து போகும்
19 அடி தீய பலன்களே நேரிடும்
20 அடி குடும்பம் விருத்தியடையும் செல்வம் சேரும்
21 அடி புகழ் உண்டாகும். குடும்ப அபிவிருத்தி உண்டு
22 அடி சத்ருக்கள் உண்டு. ஆனால் எதிர்த்து வெற்றி பெறுவர்
23 அடி குடியிருக்க இயலாமல் போய்விடும்
24 அடி மத்திம பலன்கள்
25 அடி தெய்வீக கடாட்சம் இல்லை
26 அடி சுகபோக யோக வாழ்க்கை கிட்டும்
27 அடி மிகுந்த செல்வம் உண்டு
28 அடி தெய்வீகப் பற்றுதல் ஏற்படும், புகழ் உண்டாகும், குடும்பம் விருத்தியடையும்.
29 அடி சொத்து சுகம் சேர்க்கை
30 அடி லட்சுமி கடாட்சம் உண்டு
31 அடி தெய்வ கடாட்சம் வீட்டில் உண்டு. சகல போக சுகங்களும் கிட்டும்
32 அடி மஹா விஷ்ணு அருள் உண்டு
33 அடி பொன் பொருள் யோகம் சித்தியாகும்
34 அடி வாழ்க்கை கசந்துவிடும்
35 அடி தெய்வீக கடாட்சம் உண்டு
36 அடி அரசனுக்கு நிகரான வாழ்க்கை
37 அடி வண்டி வாகன லாபம் உண்டாகும். சொத்து சேர்க்கை
38 அடி கெட்ட சக்திகளின் உறைவிடம்
39 அடி ஆரோக்கியம் ஏற்படும். சந்தோஷமான வாழ்க்கை
40 அடி எதிரிகளால் தொல்லை உண்டாகும்.
41 அடி இன்பம், செல்வம் பெருகும்
42 அடி லஷ்மி குடியிருப்பாள்
43 அடி தீங்கு ஏற்படும்
44 அடி துஷ்ட ஜந்துக்கள் மூலம் ஆபத்து
45 அடி சிறப்பான வாழ்க்கை
46 அடி முன்னேற்றம் ஏற்படாது
47 அடி வறுமை உண்டாகும்
48 அடி நெருப்பால் ஆபத்துண்டு
49 அடி வறுமையும், நோயும்
50 அடி நற்பலன் உண்டாகும்
51 அடி வழக்கு விவகாரம் உண்டு
52 அடி செல்வம் செழிக்கும்
53 அடி வீண் செலவு அதிகரிக்கும்
54 அடி லாபம் பெருகும்
55 அடி சுற்றத்தார் எதிரியாவார்
56 அடி நல்ல மக்கட்பேறு உண்டாகி சிறப்புடன் வாழும் யோகம் பிறக்கும்
57 அடி மக்கட் செல்வம் இல்லை
58 அடி விரோதம் உண்டாகும்
59 அடி மத்திம பலன்கள்
60 அடி செல்வம் சேரும் . சிறப்பான வாழ்வுண்டு
61 அடி குடும்பச் சீர்குலைவு ஏற்படும்
62 அடி வறுமை உண்டாகும்
63 அடி இருப்பு குறையும்
64 அடி சகல சம்பத்தும் உண்டு
65 அடி பெண்களால் பிரச்சனை
66 அடி புத்திர பாக்கியம்
67 அடி மனதில் பய உணர்வு ஏற்படும்
68 அடி சொத்துசுகம் சேர்க்கை உண்டாகும்
69 அடி ஆயுதம் – அக்னி – விஷம் இவற்றால் ஆபத்து
70 அடி அந்நியருக்கு பலன் தரும்
71 அடி கௌரவம் உயரும்
72 அடி பாக்கியமண்டு
73 அடி அரசயோகம் உண்டு
74 அடி அபிவிருத்தி உண்டாகும்
75 அடி சுகம் உண்டாகும்
76 அடி செல்வம் கரையும்
77 அடி எல்லாவிதமான வசதிகளும் உண்டு
78 அடி புத்திர பாக்கியம் குறைவு
79 அடி கால்நடைகள் அபிவிருத்தி
80 அடி பொருள் வசதி அதிகரிக்கும்
81 அடி உரிமையாளர் எதிர்பாரா கண்டத்தை அடைவர்
82 அடி நெருப்பு மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் ஆபத்து
83 அடி வாழ்க்கை சீர்குலையும். நிம்மதி போய்விடும்
84 அடி சகல பாக்கியம் கிட்டும்
85 அடி சகல சம்பந்தம் பெற்று வாழ்வர்
86 அடி வறுமை, பிணி வந்தடையும்
87 அடி செல்வச் செழிப்புண்டு, புகழ்சேரும்
88 அடி செளபாக்கிய வாழ்க்கை
89 அடி பொன், பொருள் போக வாழ்க்கை ஏற்படும்
90 அடி நிறைவான வாழ்க்கை,சகல வாழ்க்கை வசதிகளும் உண்டாகும்
91 அடி கல்விமானால் சிறப்படையலாம். செல்வம் சேரும்.
92 அடி அஷ்ட ஐஸ்வர்யங்கள் சேரும்
93 அடி பல தேசங்கள் சென்று வாழ்வார்கள்
94 அடி அந்நிய தேசம் போவான்
95 அடி வளமான வாழ்ககை மக்கட்பேறு
96 அடி பிரதேசம் செல்வான்
97 அடி தொழில் உத்யோக உயர்வுண்டு. அதிகாரம் உண்டு
98 அடி பிரதேசம் செல்வான்
99 அடி அரச போகம்
100 அடி மிகு செல்வம். அரசனுக்கு ஒப்பான வாழ்க்கை

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here