Home சிறப்பு தகவல்கள் எந்தெந்த வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது?

எந்தெந்த வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது?

53
0

எந்தெந்த வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது?

  • நிலம் சம்மந்தப்பட்ட வழக்குகள்
  • பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தப்பட்ட வழக்குகள்
  • ஒப்பந்த வழக்குகள்
  • விளம்புகை பரிகார வழக்குகள்
  • ஏற்றது ஆற்றுக வழக்குகள்
  • பாகப் பிரிவினை வழக்குகள்
  • இழப்பீடு (நஷ்டஈடு) கோருதல் வழக்குகள்
  • அவதூறு வழக்குகள்
  • வாரிசுரிமை வழக்குகள்
  • விவாகரத்து வழக்குகள்
  • அடைமான வழக்குகள்
  • அடைமானச் சொத்து மீட்பு வழக்குகள்
  • செயலுறுத்துக் கட்டளை வழக்குகள்
  • உறுத்துக் கட்டளை வழக்குகள்
  • கணவன், மனைவி மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான வழக்குகள்
  • சீவனாம்ச வழக்குகள்
  • திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்கும் வழக்குகள்
  • நொடிப்பு நிலைவழக்குகள்
  • காப்பாளர் நியமனவழக்குகள்
  • குழந்தைகளை மீட்பதற்கான வழக்குகள்
  • சொத்து மீட்பு வழக்குகள் ஆகியவை உரிமை வழக்குகளாகும். இவ்வுரிமை வழக்குகளில் காவல்துறை தலையிடக்கூடாது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here