Home சிறப்பு தகவல்கள் அரசு விடுமுறை நாட்கள் 

அரசு விடுமுறை நாட்கள் 

73
0

அரசு விடுமுறை நாட்கள் 

                               வருடம் 2018

நாள் : நவம்பர் 6

பண்டிகை : தீபாவளி பண்டிகை

தமிழ் மாதம் : ஐப்பசி 20

நாள் : நவம்பர் 21

பண்டிகை : மீலாடி நபி

தமிழ் மாதம் : கார்த்திகை 5

நாள் : டிசம்பர் 25

பண்டிகை : கிறிஸ்துமஸ்

தமிழ் மாதம் : மார்கழி 10


                            வருடம் 2019

நாள் : ஜனவரி 1

பண்டிகை : ஆங்கிலப் புத்தாண்டு

தமிழ் மாதம் : மார்கழி 17

நாள் : ஜனவரி 15

பண்டிகை : தைப்பொங்கல்

தமிழ் மாதம் : தை 1

நாள் : ஜனவரி 16

பண்டிகை : மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்

தமிழ் மாதம் : தை 2

நாள் : ஜனவரி 17

பண்டிகை : உழவர் திருநாள்

தமிழ் மாதம் : தை 3

நாள் : ஜனவரி 26

பண்டிகை : இந்தியக் குடியரசு தினம்

தமிழ் மாதம் : தை 12

நாள் : ஏப்ரல் 1

பண்டிகை : பாங்க் முழுவருடக் கணக்கு முடிவு

தமிழ் மாதம் : பங்குனி 18

நாள் : ஏப்ரல் 6

பண்டிகை : தெலுங்கு வருடப்பிறப்பு

தமிழ் மாதம் : பங்குனி 23

நாள் : ஏப்ரல் 14

பண்டிகை : தமிழ் புத்தாண்டு

தமிழ் மாதம் : சித்திரை 1

நாள் : ஏப்ரல் 17

பண்டிகை : மஹாவீரர் வர்த்தமான பகவான் ஜெயந்தி

தமிழ் மாதம் : சித்திரை 4

நாள் : ஏப்ரல் 19

பண்டிகை : புனித வெள்ளி

தமிழ் மாதம் : சித்திரை 6

 

நாள் : மே 1

பண்டிகை : தொழிலாளர் தினம்

தமிழ் மாதம் : சித்திரை 18

நாள் : ஜூன் 5

பண்டிகை : ரம்ஜான் பண்டிகை

தமிழ் மாதம் : வைகாசி 22

நாள் : ஆகஸ்ட் 12

பண்டிகை : பக்ரீத் பண்டிகை

தமிழ் மாதம் : ஆடி 27

நாள் : ஆகஸ்ட் 15

பண்டிகை : இந்திய சுதந்திர தினம்

தமிழ் மாதம் : ஆடி 30

நாள் : ஆகஸ்ட் 23

பண்டிகை : ஸ்ரீ கோகுலாஷ்டமி

தமிழ் மாதம் : ஆவணி 6

நாள் : செப்டம்பர் 2

பண்டிகை : ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி

தமிழ் மாதம் : ஆவணி16

நாள் : செப்டம்பர் 10

பண்டிகை : மொஹரம் பண்டிகை

தமிழ் மாதம் : ஆவணி 24

நாள் : செப்டம்பர் 30

பண்டிகை : பாங்க் அரைவருடக் கணக்கு

தமிழ் மாதம் : புரட்டாசி 13

நாள் : அக்டோபர் 2

பண்டிகை : காந்தி ஜெயந்தி

தமிழ் மாதம் : புரட்டாசி 15

நாள் : அக்டோபர் 7

பண்டிகை : சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை

தமிழ் மாதம் : புரட்டாசி 20

நாள் : அக்டோபர் 8

பண்டிகை : விஜய தசமி

தமிழ் மாதம் : புரட்டாசி 21

நாள் : அக்டோபர் 27

பண்டிகை : தீபாவளிப் பண்டிகை

தமிழ் மாதம் : ஐப்பசி 10

நாள் : நவம்பர் 10

பண்டிகை : மிலாடி நபி

தமிழ் மாதம் : ஐப்பசி 24

நாள் : டிசம்பர் 25

பண்டிகை : கிறிஸ்துமஸ்

தமிழ் மாதம் : மார்கழி 9

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here