Home நம்ம ஊரு செய்திகள் பனை திருவிழா

பனை திருவிழா

61
0
பனை திருவிழா

நமது உரிமை பாதுகாப்பு இயக்கம் மற்றும் காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி இணைந்து நடத்தும் மாபெரும்  பனை திருவிழா நாளை(31-10-2018) காலை 9.00 மணிக்கு அமராவதி கண்மாய் கரை ஓரங்களில், தேனாற்று பாலம் அருகில் (தேவகோட்டை சாலை) நடைபெற இருக்கிறது. 10001 பனை விதைகளை ஒரே நாளில்  நடவு செய்கின்றனர்.

வாருங்கள்… உங்கள் குழந்தைகளின் கைகளால் ஒருவிதை நடவு செய்ய…

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here