Home நம்ம ஊரு செய்திகள் கோட்டையூரில் செயின் பறிப்பு..

கோட்டையூரில் செயின் பறிப்பு..

46
0

கோட்டையூரில் செயின் பறிப்பு..

வாதி சம்பவ இடத்தில் தனது மனைவியுடன் தனது வாகனத்தில் காரைக்குடியில் சாமான்கள் வாங்கி கொண்டு கோட்டையூர் நோக்கி சென்ற போது பின்னால் பல்சர் போன்ற இருசக்கர  வாகனத்தில் வந்த இருநபர்கள்  தன்  பின்னால் அமர்திருந்த தனது மனைவியின் கழுத்தில் இருந்த 9 பவுன் டாலர்  செயினை அறுத்து விட்டதாகவும், அதனால் இருவரும் கீழே விழுந்ததில் தனக்கு சிராய்ப்பு காயமும், தனது மனைவிக்கு பின்னந்தலையில் காயமும் ஏற்பட்டதாகவும், சம்பவ இடத்தில் டாலருடன்  3 பவுன் மதிப்புள்ள அறுந்த செயின் கிடந்ததாகவும், மேற்படி காணமல்  போன நகையை மீட்டு தருமாறு  புகார் கொடுக்கப்பட்டது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here