Home நம்ம ஊரு செய்திகள் காரைக்குடி அருகே வீட்டின் கதவு உடைத்து நகை திருட்டு

காரைக்குடி அருகே வீட்டின் கதவு உடைத்து நகை திருட்டு

11
0

காரைக்குடி அருகே வீட்டின் கதவு உடைத்து நகை திருட்டு

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் திருமண நிகழ்ச்சிக்கு நத்தம் சென்றுவிட்டு வேலையை முடித்துவிட்டு மாலை 07.30 மணிக்கு வீடு வந்து பார்த்தபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு பெட்ரூமில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 250000ம்  நகை மதிப்புள்ள தங்கத்தடை மற்றும் மோதிரம் மற்றும் தோடு முதலான தங்க ஆபரண பொருட்களையும் மற்றும் ரொக்க பணம் ரூபாய் 3000 ஆகியவை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here