Home நம்ம ஊரு செய்திகள் காரைக்குடியில் பனை திருவிழா

காரைக்குடியில் பனை திருவிழா

62
0

காரைக்குடியில் பனை திருவிழா

நமது உரிமை பாதுகாப்பு இயக்கம் மற்றும் காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய மாபெரும் பனை திருவிழா (31-10-2018) காலை 9.00 மணிக்கு அமராவதி கண்மாய் கரை ஓரங்களில், தேனாற்று பாலம் அருகில் (தேவகோட்டை சாலை) நடைபெற்றது . 10001 பனை விதைகளை ஒரே நாளில் குழந்தைகள்,இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடவு செய்தனர்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here