Home மகளிர் மட்டும் பாத வெடிப்பில் இருந்து விடுபட வேண்டுமா உங்களுக்கான தீர்வு

பாத வெடிப்பில் இருந்து விடுபட வேண்டுமா உங்களுக்கான தீர்வு

50
0

பாத வெடிப்பில் இருந்து விடுபட வேண்டுமா உங்களுக்கான தீர்வு :

  • அதிக வேலைகள் காரணமாக கால்களில் வலி எடுத்தால் கால்களை சுடுதண்ணீரில் ஊற வைத்தால் சரியாகும்.
  • பாத வெடிப்பிருந்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.
  • பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந் நீரில் பத்து நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.
  • உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊற வைத்துக் கழுவலாம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here