Home மகளிர் மட்டும் பனிவரகு – கொண்டைக்கடலை சாலட்

பனிவரகு – கொண்டைக்கடலை சாலட்

42
0

பனிவரகு – கொண்டைக்கடலை சாலட்

தேவையான பொருட்கள் :

வேகவைத்த பனி வரகு – அரை கப்,
தக்காளி – 1
வெங்காயம் – 1
கேரட் – ஒன்று,
வேகவைத்த கொண்டைக்கடலை – கால் கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
எலுமிச்சைச் சாறு – ஒரு மேஜைக்கரண்டி,
மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி,
ஆலிவ் ஆயில் – 1 தேக்கரண்டி,
புதினா – சிறிதளவு.

செய்முறை:

  • கேரட், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, தக்காளி, வெங்காயம், கேரட், வேகவைத்த பனிவரகு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும்.
  • கடைசியாக இதில், எலுமிச்சைச் சாறு, ஆலிவ் ஆயில் ஊற்றிக் கலக்கி, புதினா தூவி, பரிமாறவும்.
  • சத்தான பனிவரகு – கொண்டைக்கடலை சாலட் ரெடி.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here