Home மகளிர் மட்டும் சரும பிரச்சனைகளை போக்கும் துளசி ஃபேஸ் பேக்

சரும பிரச்சனைகளை போக்கும் துளசி ஃபேஸ் பேக்

56
0

சரும பிரச்சனைகளை போக்கும் துளசி ஃபேஸ் பேக் :

துளசி இலைகள் உடலில் உள்ள பிரச்சனைகளைப் போக்க மட்டுமின்றி, சரும பிரச்சனைகளைப் போக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. இதற்கு அதில் உள்ள ஆன்டி-செப்டிக் தன்மைகள் தான் முக்கிய காரணம். இதனால் பருக்கள், கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவை எளிதில் மறையும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here