Home மகளிர் மட்டும் சத்தான சுவையான ஃபுரூட் பால்ஸ் தயார்

சத்தான சுவையான ஃபுரூட் பால்ஸ் தயார்

46
0

சத்தான சுவையான ஃபுரூட் பால்ஸ் தயார்

என்னென்ன தேவை?
மாம்பழம், வாழைப்பழம், ஆப்பிள் – தலா பாதி பழம்,
பலாப்பழம் – 2 சுளைகள்,
ஏலக்காய்த்தூள் – சிறிது,
சர்க்கரை – 1/4 கப் அல்லது தேவைக்கு,
ரவை – 1/2 கப்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
அலங்கரிக்க பொடித்த முந்திரி, பிஸ்தா, பாதாம் சீவல் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுக்கவும். இத்துடன் பொடித்த பழங்களை சேர்த்து சிறிது வேகவிடவும். இந்தக் கலவை சிறிது வெந்ததும், சர்க்கரை சேர்த்து கிளறவும். நன்கு சுருண்டு வரும்போது நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். சிறிது ஆறியதும் உருண்டைகளாக பிடித்து வறுத்த நட்ஸ் கலவையால் அலங்கரித்து பரிமாறவும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here