Home மகளிர் மட்டும் சத்தான கறிவேப்பிலை – கொத்தமல்லி ஜூஸ்

சத்தான கறிவேப்பிலை – கொத்தமல்லி ஜூஸ்

48
0

சத்தான கறிவேப்பிலை – கொத்தமல்லி ஜூஸ்

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை, கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி,
புதினா – கால் கைப்பிடி,
இஞ்சி – சிறிதளவு,
எலுமிச்சை – 1/2 பழம்,
உப்பு அல்லது தேன் – தேவையான அளவு.

செய்முறை:

  • எலுமிச்சையைச் சாறு எடுத்து, தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி ஆகியவற்றோடு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, மிக்சியில் நன்றாக அரைத்து, வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.
  • இதனுடன், எலுமிச்சைச் சாறு மற்றும் தேவைப்பட்டால் உப்பு அல்லது தேன் சேர்த்துப் பருகலாம்.
  • கறிவேப்பிலை – கொத்தமல்லி ஜூஸ் ரெடி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here