Home இரயில்வே கால அட்டவணை தட்கல் முன்பதிவு சேவை

தட்கல் முன்பதிவு சேவை

47
0

தட்கல் முன்பதிவு சேவை :

தட்கல் முன்பதிவு பயண தேதியின் முதல் நாள் 10.00 மணிக்கு துவங்கும்.பயணத்தின் போது கீழே குறிப்பிட்டுள்ள 10 அடையாளச் சான்றிற்கான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அவசியம் வைத்திருக்க வேண்டும்.

  • வாக்காளர் அடையாள அட்டை
  • கடவுச்சான்று (பாஸ்போர்ட்)
  • நிரந்தர கணக்கு எண் (PAN)அட்டை
  • ஓட்டுநர் உரிமம்
  • புகைப்படம் மற்றும் வரிசை எண்களுடன் கூடிய மத்திய /மாநில அரசுகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /பள்ளி மாணவர்கள் அடையாள அட்டை
  • புகைப்படத்துடன் கூடிய லேமினேசன் செய்யப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கி கடன் அட்டைகள்.
  • “ஆதார் ” தேசிய அடையாள அட்டை
  • புகைப்படம் மற்றும் வரிசை எண்களுடன் கூடிய மத்திய /மாநில அங்கீகாரம் பெற்ற பொதுத்துறை நிறுவனங்கள்,மாவட்ட நிர்வாகம்,முனிசிபல் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகங்கள் வழங்கிய அடையாள அட்டை.தட்கல் பயணச்சீட்டில் பெயர் மாற்றம் செய்ய இயலாது.

ஒரு படிவத்தில் அதிகபட்சமாக 4 பேர் முன்பதிவு செய்யலாம்.தட்கல் சேவை கட்டணம் 2ம் வகுப்பிற்கு 10%, மற்ற வகுப்புகளுக்கு 30% குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டண அடிப்படையில் கீழே குறிப்பிட்டுள்ளவாறு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு படுக்கை /இருக்கை உறுதி செய்யப்பட்ட தட்கல் பயணச்சீட்டு ரத்து செய்து பயணத்தை திரும்ப பெற இயலாது.மூத்த குடிமக்கள் சலுகை உட்பட எந்த கட்டண சலுகையும் அளிக்கப்படமாட்டாது.

ஒவ்வொரு பயணிக்கான தட்கல் கட்டணம்(ரூபாயில்) / Tatkal Charges per Passengers(Rupees)
அதிகபட்சம் / Maximum
2ம் இருக்கை / Second Sitting 10 10
100 / 125 200 / 225
ஏசி 3 அடுக்கு,ஏசி 2 அடுக்கு மற்றும் எக்ஜிக்யூடிவ் / Second Sitting AC 3 Tier AC 2 Tier and Executive 250.00(AC 3 Tier)

300.00(AC 2 Tier)

400.00(AC 3 Tier)

500.00(AC 2 Tier)

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here