Home யாவரும் நலம் வயிற்று புண்களை ஆற்றக்கூடிய வல்லாரை கீரை துவையல்

வயிற்று புண்களை ஆற்றக்கூடிய வல்லாரை கீரை துவையல்

51
0

வயிற்று புண்களை ஆற்றக்கூடிய வல்லாரை கீரை துவையல்:

தேவையான பொருட்கள் :

வல்லாரை பசை, மிளகு- சீரகப்பொடி, நெய், உப்பு.

செய்முறை :

வானலியில் நெய் விட்டு சூடாக்கவும், பின் அதற்கு சம அளவு கீரை பசை சேர்த்து நன்கு வதக்கவும், இதனுடன் சிறிது உப்பு, மிளகு- சீரக பொடி சேர்த்து கிளறவும். துவையல் பதத்துக்கு வந்ததும் அதனை இறக்கிவிடவும். இதனை துவையலாகவோ அல்லது சாதத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் புண்ணிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.நுண்கிருமி, பூஞ்சைகளை நீக்க கூடிய தன்மை கொண்ட வல்லாரை, உடலின் நச்சுக்களை வெளியேற்றி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. வல்லாரையை நன்றாக நசுக்கி மேல்பற்றாக தோலில் போடும்போது, தோல் எரிச்சல், வெளிப்புற நோய்கள் போகும். குறை நோய் என்று கூறப்படும் தொழுநோய் புண்களுக்கு மேல் மருந்தாகவும், தொழுநோயாளிகளுக்கு உள்மருந்தாகவும் இருக்கிறது.இதனுடன் உப்பு , பொடி சேர்த்து வதக்கவும். இதனை துவையலாகவோ அல்லது சாதத்துடன் பிசைந்து தொடர்ந்து சாப்பிடும்போது வயிற்று புண் விரைவில் குணமடையும். வயிற்று வலி நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here