Home யாவரும் நலம் பொன்னாங்கண்ணியில் பொதிந்திருக்கும் வேதிப் பொருட்கள்

பொன்னாங்கண்ணியில் பொதிந்திருக்கும் வேதிப் பொருட்கள்

47
0

பொன்னாங்கண்ணியில் பொதிந்திருக்கும் வேதிப் பொருட்கள் :

100 கிராம் பொன்னாங்கண்ணி கீரையில் நீர்ச்சத்து – 80 கிராம், எரிசக்தி – 60 கலோரி, புரதச்சத்து – 4.7 கிராம், கொழுப்புச்சத்து – 0.8 கிராம், மாவுச்சத்து – 11.8 கிராம், நார்ச்சத்து – 2.1 கிராம், சுண்ணாம்புச்சத்து – 14.6 மி.கி. பொட்டாசியம் – 45 மி.கி அடங்கியுள்ளது.
இதனோடு பால்மிட்டிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ஒலியிக் அமிலம், லினோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், இரும்புச்சத்து, புத்துணர்வு தருவதும் உடலுக்குச் சோகையை நீக்கி ரத்த உற்பத்திக்குத் துணை செய்வதுமான ‘கரோட்டீன்’ ஆகியனவும் அபரிமிதமாக உள்ளன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here